100 கோடி சம்பளம் கேட்டும் அட்லி
ஜவானுக்குப் பிறகு, இயக்குனர் அட்லீ, பாலிவுட் மெகா ஸ்டார் சல்மான் கானை வைத்து ரூ. 600 கோடி பட்ஜெட்டில் தனது ஆறாவது படத்தைத் திட்டமிட்டார் இருப்பினும்.
அட்லீயின் திட்டம் நடக்கவில்லை. நடிகர் சல்மானின் மோசமான நிலையைக் கருத்தில் கொண்டு, தயாரிப்பாளர்கள் சல்மானின் படத்தில் இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்யத் துணியவில்லை.
இப்போது, அட்லீ அல்லு அர்ஜுனுடன் இணைந்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கவிருந்தது, ஆனால் சல்மானின் சமீபத்திய தோல்விகளைக் கருத்தில் கொண்டு முதலீடு செய்யத் தயங்கினர்.
இப்போது அட்லீ அதே கதையை அல்லு அர்ஜுனை வைத்து இயக்குகிறார். இரண்டு கதாநாயகர்களில் இரண்டாவது ஹீரோவை பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.
மூன்று கதாநாயகிகள் ஜான்வி கபூரும் ஒருவர். இப்படத்தின் சூட்டிங் தற்பொழுது தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது காரணம் அட்லி இந்த படத்தை இயக்க தயாரிப்பாளர்களிடம் 100 கோடி ரூபாய் சம்பளம் கேட்டு இருக்கிறார்.
அதனால் பல தயாரிப்பாளர்கள் சத்தம் இல்லாமல் கழன்று கொள்ள படம் அரம்பிபதில் சிக்கல், பேபி ஜான் படத்தை 135 கோடி செலவு செய்து தயாரித்த அட்லி வெறும் 35 கோடி மட்டுமே வசூல் செய்த நிலையில் இழந்த 100 கோடியை அடுத்த படத்தின் மூலம் சரி கட்ட வேண்டும் என்று சம்பள விஷயத்தில் காரராக இருக்கிறாராம் அட்லி.