in

Oscar 2025 Winners


Watch – YouTube Click

Oscar 2025 Winners

97வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா மார்ச் 3 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ், ஹாலிவுட், கலிபோர்னியாவில் நடைபெற்று வருகிறது. .அட்ரியன் பிராடி மற்றும் மைக்கி மேடிசன் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நடிகைக்கான கௌரவங்களைப் பெற்றனர். சீன் பேக்கரின் அனோரா திரைப்படமும் சிறந்த படமாக முடிசூட்டப்பட்டது. இந்த வருட ஆஸ்கார்’ வெற்றி நாயகர்கள் யார் யார் என்ட்ரி பார்போம்.

Best Film( சிறந்த படம்) : Anora
Best Actor( சிறந்த நடிகர் ): Adrien Brody for The Brutalist
Best Actress( சிறந்த நடிகை) : Mikey Madison for Anora
Best Supporting Actor( சிறந்த துணைநடிகர் ): Kieran Culkin for A Real Pain
Best Supporting Actress: ( சிறந்த துணைநடிகை) Zoe Saldana for Emilia Perez
Best Director: ( சிறந்த இயக்குனர்) Sean Baker for Anora
Best Cinematography: ( சிறந்த ஒளிபதிவாளர்) Lol Crawley for The Brutalist
Best Original Screenplay( சிறந்த திரைக்கதை): Sean Baker for Anora
Best Adapted Screenplay(சிறந்த தழுவல் திரைக்கதை) : Conclave
Best Original Score(:சிறந்த இசை) Daniel Bloomberg for The Brutalist
Best Sound: (:சிறந்த ஒலி) Dune Part Two
Best Visual Effects: Dune Part Two
Best Original Song: El Mal in Emilia Perez
Best International Feature Film: I’m Still Here
Best Documentary Short Film(:சிறந்த ஆவணப் படம்) : The Only Girl in the Orchestra
Best Editing: Anora
Best Documentary Feature Film: No Other Land
Best Animated Film: Flow
Best Animated Short Film: In The Shadow of The Cypress
Best Costume Design: Paul Tazewell for Wicked
Best Makeup and Hair Styling: The Substance
Best Production Design: Wicked
Best Live Action Short Film: I’m Not a Robot


Watch – YouTube Click

What do you think?

எனக்கு திருமணம் வேண்டாம்

மீண்டும் சீரியலில் நடிகை குஷ்பூ Actress Khushboo back in the serial