விரைவில் முடிவுக்கு வரும் சீரியல்கள்
ஆயிரம் எபிசோட்களை தாண்டி விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருந்தாலும் ரசிகர்களுக்கு தற்போது இந்த சீரியல்கள் போரடிக்க தொடங்க விட்டதால் சீரியல் தரப்பு இந்த நான்கு சீரியல்களையும்’ முடிவுக்கு கொண்டுவர திட்டம்ஈட்டிருகிறது.
அந்த வகையில் ஜீ தமிழ்..யில் ஒளிபரப்பான நினைத்தாலே இனிக்கும் மற்றும் மாரி சீரியல் முடிவுக்கு வந்துவிட்டது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடர்ருக்கு தொடர்ந்து நெகடிவ் கமெண்ட்ஸ் வருவதால் விரைவில் அந்தசீரியலும் முடிவுக்கு வருகிறது.
விஜய் டிவி…யின் பாக்யலக்ஷ்மி சீரியலும் விரைவில் முடிய போகிறது. இந்த நான்கு சீரியல்…களும் ரசிகர்களின் Favourite சீரியல்..லாக ஓடிக்கொண்டிருந்தாலும் தற்போது கதை சுவாரிசியம் இல்லாமல் போய்கொண்டிருப்பதால் ரசிகர்கள் எண்டு போட சொல்லிவிட்டார்கலாம்.