in

மயிலம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி ஆலய மாசி மாத கிருத்திகை

மயிலம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி ஆலய மாசி மாத கிருத்திகை

 

மயிலம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி ஆலய மாசி மாத கிருத்திகையை முன்னிட்டு வெள்ளி தேரில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிம தம்பதியராய் ம மலையை வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் மயிலம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலய மாசி மாத கிருத்திகை முன்னிட்டு வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி மற்றும் ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

தொடர்ந்து மகாதிபாராதனை நட்சத்திர தீபம் கும்ப தீபம் சத்திரங்கள் கொண்டு சோடச உபச்சாரம் மற்றும் பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு பஞ்சமுகத்திபாராதனை கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து வெள்ளி தேரில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தம்பதியராய் மலையை வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

Rally to besiege Governor’s Mansion. Road blockade after being stopped by police

கடத்தலில் ஈடுபட்ட நடிகை ரன்யா ராவின் பெங்களூரு வீட்டில் சோதனை