ஓடிடி…. யில் ரிலீஸ் ஆகும் டெஸ்ட்
சசி காந்த இயக்கத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் உள்ளிடோர் நடிப்பில் உருவாகி இருக்கும் டெஸ்ட் { Test } திரைப்படம் கிரிக்கெட் மையமாக வைத்து எடூக்கப்பட்டிருகிறது.
இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். சக்தி கோபாலன் இசையமைத்திருக்கிறார் .
இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார். இப்படம் திரையரங்கில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பாத்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக டெஸ்ட் திரைப்படம் ஓடிடி….ட்டியில் ரிலீஸ் ஆக உள்ளது. ஏப்ரல் நாலாம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு வருகிறது.