எளிகையாக நடந்த NS பொன்குமார் திருமணம்
இயக்குனர் A.R. Murugadoss உதவியாளராக இருப்பவர் NS Ponkumar.
பொன் குமார் கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடித்த 1947 ஆகஸ்ட் 16 என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர்.
அதன் பிறகு ஏ ஆர் முருகதாஸின் இயக்கத்தில் வெளியான கத்தி, மகேஷ் பாபுவின் ஸ்பைடர், போன்ற படங்களில் ஏ ஆர் முருகதாஸிடம் உதவியாளராக பணியாற்றியிருக்கிறார்.
இவருக்கு தற்பொழுது தென்காசி மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் விவேகா என்ற பெண்ணை திருமணம் செய்திருக்கிறார்.