in

தென்னிந்திய சினிமாவை சாடிய ஜோதிகா

தென்னிந்திய சினிமாவை சாடிய ஜோதிகா

மும்பையில் தற்பொழுது குடிகொண்டிருக்கும் ஜோதிகா தென்னிந்திய சினிமாவை பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார்.

தென்னிந்திய சினிமா ஆணாதிக்க மிக்க உலகமாக இருக்கிறது. பாலிவுட்டை குறிப்பிடும் பொழுது தென்னிந்தியாவில் தான் ஆண் அதிகம் அதிகமாக இருக்கிறது பெரும்பான்மையான கதைகள் ஆண் கதாபாத்திரத்தை மையமாகவே வைத்து எடுக்கப்படுகிறது.

பெண்கள் வெறும் ஜோடியாக மட்டுமே கதைகளில் இணைகிறார்கள். கதாநாயகிகள் கதாநாயகனுடன் நடனம் ஆடுவதும்காக மட்டுமே இருப்பது கிறுக்குத்தனமாக இருக்கிறது.

நானும் அப்படித்தான் நடித்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் அதை புரிந்து கொண்டு நான் அதிலிருந்து வெளியே வந்துவிட்டேன்.

இந்த புரிதல் வந்த பிறகு நான் தேர்வு செய்யும் படங்களும் கதைகளும் என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. அதனால் வெகு சில கதைகளை மட்டுமே ஒப்புக்கொள்கிறேன்.

What do you think?

திருக்கோஷ்டியூர் அருள்மிகு ஸ்ரீ சுவாமி நாராயண பெருமாள் திருக்கோவில் மாசி மக பெருவிழா

வெப் சீரிஸ்…இக்கு வந்த மிரட்டல்