சூர்யா 45 மாஸ் Update
Surya தற்போது ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து சூர்யா 45 என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
முதல் கட்ட படப்பிடிப்பு கோவை மற்றும் வண்டலூரில் நடைபெற்றது. அதன் பிறகு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜு பிலிம் சிட்டியில் ஷூட்டிங் நடைபெற்ற நிலையில் படத்தை பற்றி சூப்பர் அப்டேட் போன்று வெளியாகியுள்ளது.
படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்கிறாராம் ஒருவர் வக்கீலாகவும் மற்றோருவர் அய்யனார் கதாபாத்திரத்திலும் வருகிறாராம், RJ வும் வில்லனாக நடிக்கிறார்.