நடிகை அபிநயாவிற்கு நீண்டநாள் காதலருடன் நிச்சயதார்த்தம்
மணிகளை ஒலிக்கவும், ஆசீர்வாதங்களை எண்ணவும். என்றென்றும் தொடங்குகிறது… நிச்சயதார்த்தம்” என்ற தலைப்பில், நிச்சயதார்த்த மோதிரங்களை அணிந்த கைகளின் புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் செய்தியைப் பகிர்ந்துள்ளார் நடிகை அபிநயா .
இருப்பினும், தங்கள் முகங்களை வெளிப்படுத்தவில்லை, சீதம்மா வாக்கிட்லோ சிரிமல்லே சேட்டு, துருவா, ராஜு காரி காதி 2 மற்றும் சம்போ சிவ சம்போ ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார் நடிகை அபிநயா, தனது நீண்டகால காதலனுடன் மார்ச் 9 அன்று நிச்சயதார்த்தம் நடந்தது.
அபிநயா தனது பாய் Friend..டுடன் 15 வருடங்களாக உறவில் இருப்பதாக ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்ததால், அவரது பாய் Friend யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
காது கேளாத மற்றும் பேச்சு குறைபாடுள்ள அபிநயா, தனது நடிப்புத் திறமையால் பார்வையாளர்களைக் கவர்ந்தவர் அவரது நிச்சயதார்த்தத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் வாழ்த்துக்களைப் தெரிவித்தனர்.