in

குட் பேட் அக்லி படத்தின் பிரீமியர் ஷோ…என்னைக்கு தெரியுமா?

குட் பேட் அக்லி படத்தின் பிரீமியர் ஷோ…என்னைக்கு தெரியுமா?

2025 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

டீசர் வெளியானதிலிருந்து, பார்வையாளர்கள் Update…இக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். சமீபத்தில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் படத்தின் முதல் பாடலின் தலைப்பைக் குறிப்பிட்டு, ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தைத் தூண்டினார்.

குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இப் படத்தின் டிரைலர் இம்மாதம் இறுதியில் வெளியாக உள்ளது.

மேலும் அஜித் குமார் மற்றும் த்ரிஷா கிருஷ்ணன் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 9ஆம் தேதி பிரிமியர் ஷோ இரவு பத்து முப்பதுக்கு(10.30) ஒளிபரப்பாக போகிறதாம் இந்த தகவல் அஜித் ரசிகர்கலை துள்ளி குதிக்கவைத்திருகிறது.

What do you think?

கார்த்திகை தீபம் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகர்

புதிய சீரியல் ஜீ தமிழில்…விரைவில்