in

புதிய சீரியல் ஜீ தமிழில்…விரைவில்

புதிய சீரியல் ஜீ தமிழில்…விரைவில்

சன் டிவி மற்றும் விஜய் டிவி..இக்கு இணையாக ஜீ தமிழ் …ழும் சீரியல்களை ஒளிபரப்பு வருகிறது .

ஜீ தமிழ் சீரியல்கலுக்கு’ தற்போதுயெல்லாம் ரசிகர்களின் வரவேற்பு கூடிவிட்டது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் மார்ச் 17 முதல் திங்கள் முதல் சனி வரை மதியம் 2:30 மணிக்கு ராமன் தேடிய சீதை என்ற சீரியல் ஒளிபரப்பாகும்.

இந்த சீரியல் கனடா மொழியில் வெற்றிகரமாக ஓடிய சீதா ராமா’ என்ற சீரியலை தமிழில் டப் செய்து ஒளிபரப்பாகிறதாம்.

What do you think?

குட் பேட் அக்லி படத்தின் பிரீமியர் ஷோ…என்னைக்கு தெரியுமா?

பிக் பாஸ் விக்ரமன், பெண் வேடமிட்டபடி இரவில் அடாவடி