ராஷ்மிகா மந்தனா…வுக்கு மிரட்டல்
ராஷ்மிகா மந்தனா சாகா படத்தின் Promotion ஹைதராபாத்தில் நடந்த போது அவர் பேசிய பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது .
மேலும் பெங்களூரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் ராஷ்மிகா கலந்து கொள்ள மறுத்து விட்டதால் கர்நாடக எம்எல்ஏ அவரை கடுமையாக விமர்சித்தார்.
தற்பொழுது எம்எல்ஏ கனிகா மிரட்டல் விடுப்பது போன்று பேசியிருக்கிறார். இதனால் ராஸ்மிகா மந்தனாவுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி சமூக ஆர்வலர்கள் சார்பில் Amit Shah அவர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.
அந்த கடிதத்தில் எங்கள் இனத்தை சேர்ந்த ராஷ்மிகா சினிமா துறையில் அபாரமான வெற்றியை பெற்றுள்ளார் அவருக்கு கர்நாடக எம்எல்ஏ மிரட்டல் விடுத்து பயத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இதனால் ராஷ்மிகா மந்தனாவிற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளனர்.