in

சூர்யா…வின் படத்தை மட்டும் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள்… ஜோதிகா ஆவேசம்

சூர்யா…வின் படத்தை மட்டும் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள்… ஜோதிகா ஆவேசம்

நடிகை ஜோதிகா பாலிவுட் பக்கம் செம்ம பிஸி, பாலிவுட்..டில் இவர் நடித்த டப்பா கார்டெல் வெப் சீரிஸ் Netflix...இல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த Webseries…ன் Promotion நிகழ்ச்சியில் சூர்யாவின் படங்கள்குறித்து பேசினார் ஜோதிகா.

சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் தோல்விக்கு காரணம் நெகடிவ் விமர்சனங்கள் தான்.

மோசமான எத்தனையோ திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்று இருக்கிறேன் ஆனால் அந்த படங்களை எல்லாம் பெரிய மனதோடு விமர்சனம் செய்வார்கள்.

ஆனால் என் கணவர் நடித்த படங்களை மட்டும் மிகவும் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள் அந்த படத்தில் ஒரு சில காட்சிகள் நன்றாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் ஒட்டுமொத்த படத்திற்காகவும் கடுமையாக உழைத்திருகிரார்கள்.

மோசமான படங்களை விட சூர்யாவின் படங்கள் கடுமையாக விமர்சனங்களை சந்திப்பது என்னை மிகவும் பாதிக்கிறது. ஊடகங்கள் பாரபட்சமாக நடந்து கொள்வது எனக்கு வருத்தம் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

What do you think?

சிம்பொனி யாரும் Download செய்ய கூடாது

நோன்புக்கு வருவது போலவா விஜய் வந்தார்…. புனிதத்தை கெடுத்துவிட்டார்