லவ் BREAKUP ….SINGLE…லா இருக்க முடிவு பண்ணிட்டேன்…சிவாங்கி
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி..இக்கு பிறகு Sivangi குக் வித் கோமாளி நிகழ்சியில் பங்குபெற்றவர்.
திரைப்படத்திலும் நடித்துகொண்டிருகிறார். தன்னை பற்றி வெளியில் அதிகம் பேசாத Sivangi முதல் முறையாக தன்னுடைய பர்சனல் விஷயங்களை பகிர்ந்துதிருக்கிறார்.
தான் ஒரு நம்பரை விரும்பியதாகவும் அவர் தன்னை வேண்டாம் என்று நிராகரித்து விட்டதாகவும் அந்த காதல் பிரேக் அப் ஆனது பெரும் வலியை ஏற்படுத்தியதாக கூறியுள்ளார்.
நார்மலா பெண்கள் அதிகம்’ லவ் பண்ணா அந்த காதல் Success ஆகாது. அவங்க மாறல சரி நாம மாறிடுவோம்…இன்னு இந்த காதலை விட்டுட்டேன்… சிங்கள்..லாகவே இருபோம்..இன்னு முடிவு பண்ணிட்டேன்.
குண்டா இருந்த நான் அந்த பிரேக்கப்புக்கு பிறகு ஸ்லிம்மாக ஆகிட்டேன்… வெளிய சில பேர் நான் சினிமா சான்ஸ்..இக்கு தான் இப்படி மாறிட்டேன் சொல்றாங்க.
ஆண்களை எல்லாம் பெண்களுக்கும் பிடிக்கும் ஆனால் ஆண்கள் நம்மை காதலிக்க வேண்டும் என்றால் நாம் அழகாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். ஆனால் தான் யாரை காதலித்தேன் என்பதை மட்டும் சொல்லாமல் ரகசியமாக வைத்திருக்கிறார்.