வடசென்னை 2…வில் இருந்து வெளியேறிய தனுஷ்
தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவான வடசென்னை 2018 ஆம் ஆண்டு வெளியாகி மிக பெரிய வெற்றியை கொடுத்தது.
வடசென்னை படம் எடுக்கும் போதே இரண்டாம் பாகம் .. பாதியளவில் ஷூட் செய்யப்பட்டது வடசென்னை படத்தில் தனுஷ் உடன் அமீர், சமுத்திரகனி, டேனியல் பாலாஜி, Andreya உள்ளிட்டோர் நடித்தனர்.
வடசென்னை இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த நிலையில் அதன் பிறகு தொடங்கப்பட்ட விடுதலை படமும் இரண்டு பாகங்கலாக வெளிவந்துவிட்டது .
தற்போது தனுஷ் அடுத்தடுத்த படங்கலில் பிசியாக விட்டார் வெற்றிமாறனும் பிஸி…யான இயக்குனராக இருப்பதால் வடசென்னை படத்தில் இருந்து தனுஷ் மற்றும் வெற்றிமாறன் வெளியேறி விட்டார்களாம்.
அவருக்கு பதிலாக அந்த படத்தை வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஒருவர் இயக்குகிறார். மேலும் குடும்பஸ்தன் படத்தில் நடித்த மணிகண்டன் தனுஷ்…க்கு பதிலாக இப்படத்தில் நடிக்கிறார்.