in

தோல்விக்கு ஹீரோவும் இயக்குனரும் பொறுப்பு ஏற்க வேண்டும்

தோல்விக்கு ஹீரோவும் இயக்குனரும் பொறுப்பு ஏற்க வேண்டும்

சங்கர் இயக்கத்தில் பொங்களுக்கு ரிலீஸ் ஆன Game Changer 450 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படம்.

வெறும் 180 கோடி மட்டுமே வசூல் செய்து மிகப் பெரிய தோல்வியை அடைந்தது.

ராம்சரண் Career…ரில் மிகப் பெறிய தோல்வியை கொடுத்த படம். இந்த படம் ஹெட் ஆவாதத்திற்கு காரணம் என்ன என்று ஒரு நேர்காணலில் இசையமைப்பாளர் தமனிடம் கேட்டபோது தோல்விக்கு ஹீரோவும் இயக்குனரும் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒரு பாடல் வெற்றி பெறுவது இசையமைப்பாளர் கையில் இல்லை எனது பாடல்கள் 25 மில்லியன் Views...சை கடந்து சென்று இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் Lyrics வொர்க் அவுட் ஆகவில்லை அதற்கு காரணம் Dance மாஸ்டர் எந்த பாடலுக்கும் நல்ல ஸ்டெப்ஸ் கொடுக்கவில்லை அவர் சரியாக Choreograph…. செய்திருந்தால் ஒளிப்பதிவாளர் சரியாக படம்பிடித்து இருப்பார், என்று கூறி சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

What do you think?

நெல்லையப்பர் கோவில் உண்டியல் திறப்பு

தெலுங்கு நடிகருடன் இணையும் லோகி