in

கேரளா மெகா ஸ்டார் நடிகர் மம்முட்டியின் வீட்டில் தங்க அரிய வாய்ப்பு

கேரளா மெகா ஸ்டார் நடிகர் மம்முட்டியின் வீட்டில் தங்க அரிய வாய்ப்பு

 

நடிகர் மம்முட்டி கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி பணம் பில்லி நகரில் வசித்து வந்தவர் தற்பொழுது எர்ணாகுளம் பகுதியில் வசித்து வருகிறார்.

மம்முட்டி வசித்த எர்ணாகுளம் மற்றும் பணம் பில்லி வீட்டில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.

மம்மூட்டி சூட் விருந்தினர் அறை சேர்த்து மொத்தம் எட்டு அறைகள் உள்ளது. எட்டு பேர் தங்கி அங்குள்ள பிரைவேட் Theater ,கேலரி உள்ளிட்ட இடங்களையும் பார்வையிடலாம் ஒரு நாள் இரவுக்கு 75 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மதியம் 2 மணிக்கு செக் இன் செய்து மறுநாள் காலை 11 மணி வரை அங்கு தங்கலாம் அங்கு தங்கினால் மம்முட்டியை காண வாய்ப்பு கிடைக்குமா என்று பலர் விசாரித்து வருகின்றனர்.

அவரை பார்க்க முடியாது ஆனால் அவர் வீட்டில் மட்டுமே தங்கலாம் எட்டு பேருக்கு குறைவாக வசித்தாலும் அதே கட்டணம் வசூலிக்கப்படும் பயணிகளுக்கு இந்த வாய்ப்பினை வி கே சன் என்ற சுற்றுலா நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது.

What do you think?

கஞ்சா…வா? மாட்டிய அசல் கோளாறு மற்றும் நண்பர்கள்

இசை ரசிகர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக ஃபியூஷன் கன்சர்ட் ( Fusion Concert )