in

சுறா  கடித்து இறந்த பிரபல நடிகர்


Watch – YouTube Click

சுறா  கடித்து இறந்த பிரபல நடிகர்

 

பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம். பிரபல நடிகர் டமாயோ பெர்ரி. உலகப் புகழ்பெற்ற பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் என்ற படத்தில் நடித்தார்.

பெரி நடிப்பில் மட்டும் வல்லவர் அல்ல ஹவாய் தீவில் கடல் அலையில் சறுக்கி விளையாடும் கடல் ஸர்பிங் இவருக்கு கை வந்த கலை இவர் பலருக்கு சறுக்கு பயிற்சிகள் அளித்திருக்கிறார்.

கடலில் யாரேனும் தவறி விழுந்தால் அவர்களை காப்பாற்றும் பணியையும் செய்து வந்தார்.

பெர்ரி கடந்த 23 தேதி கடற்கரையில் வழக்கமாக சறுக்கு பயிற்சியில் ஈடுபட்ட பொழுது அவரை சுறா தாக்கியது.

யாரோ கடலில் உயிருக்கு போராடியதாக சிலர் தெரிவிக்க, கடற்கரை காவலர்கள் சென்று பெர்ரியை காப்பற்றி கரைக்கு அழைத்து வந்தனர்.

ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிர் பிரிந்தது . உடற்கூறு ஆய்வின் போது பெரியின் உடலில் ஏகப்பட்ட சுறாக்கள் கடித்த வடுகள் இருந்ததாகவும் இவரது கை கால் இரண்டையும் சுறாக்கள் கடித்ததால் காணாமல் போனதாகவும் கூறி இருந்தனர்.

நடிகர் டமாயோ பெர்ரி க்கு வயது 49. விளையாட்டே இவர் உயிர்..க்கு வினையாகிவிட்டது.


Watch – YouTube Click

What do you think?

தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கை….

16 வருடங்களுக்குப் பிறகு காதலித்த பெண்ணை திருமணம் செய்த நடிகர்