in

திரிஷா..வுக்கு லிப் லாக் கொடுத்த ரசிகர்


Watch – YouTube Click

திரிஷா..வுக்கு லிப் லாக் கொடுத்த ரசிகர்

 

கில்லி படத்திற்கு பிறகு நடிகர் விஜய்யும் திரிஷாவும் The Goat படத்தில் மட்ட பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த பாடல் வெளியானதில் இருந்து ரசிகர்கள் மட்டும் அல்ல சினிமா நடிகைகள் பலரும் இந்த பாடலை வைத்து Reels போட செம்ம Trending …கில் இருக்கிறது மாட்ட பாடல்.

த்ரிஷா…வின் ஆட்டத்தை பார்த்து கிறங்கிப்போன ரசிகர் ஒருவர் தான் திரிஷாவுடன் ஆடுவது போலவும் எல்லை மீறி போய் இருவரும் முத்தமிடுவது போலும் எடிட்டிங் செய்து வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் கண்டனத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஒரு சிலர் விஜய் மட்டும் தான் லிப் லாக் கொடுப்பாரா நாங்களும் கொடுபோம்..இன்னு Comments போட, இப்படி கீழ் தரமாக செயல் படுபவர்கள் மீது சட்ட படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு பக்கம் கண்டனம் வலுக்கிறது.


Watch – YouTube Click

What do you think?

நடன இயக்குனரை போலீஸ்காவலில் விசாரிக்க உத்தரவு

விஜய் இல்லாமல் எந்த நடிகரை போட்டாலும் படம் ஊதிக்கும் .. புலம்பும் தயாரிப்பாளர்