in

மீன்பிடித்துக் கொண்டிருந்த போது தவறி கடலில் விழுந்த மீனவர்

மீன்பிடித்துக் கொண்டிருந்த போது தவறி கடலில் விழுந்த மீனவர்

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் உள்ளது சாமியார் பேட்டை இதன் அருகில் உள்ள சித்திரைப் பேட்டையில் சேர்ந்த மீனவர் ஜெகன் வயது 32 இரண்டு நாட்களுக்கு முன்பு காலை 3 மணி அளவில் மீன்பிடிப்பதற்காக சிறிய போட்டியில் கடலில் சென்று உள்ளார். மதியம் மூணு மணிக்கு திரும்பி வந்துவிடுவார் அன்று முழுவதும் வராததால் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

இதன் எதிரொலியாக அவரைத் தேடும் படலம் தொடங்கியது இந்த நிலையில் மீனவர் ஜெகன் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது தவறி கடலில் விழுந்ததால் காணவில்லை இரண்டு நாட்களாக தேடி வந்த நிலையில் இன்று காலை புதுச்சத்திரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சாமியார் பேட்டை வேலைங்கிராயன் பேட்டை மீனவ கிராமத்தில் கடற்கரைக்கு இடையே கரை ஒதுங்கி உள்ளார்.

இந்த பிணத்தை கைப்பற்றி பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் இது தொடர்பாக பொதுச்சத்திரம் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What do you think?

மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை

பள்ளிவாசல் சமத்துவத்திற்காக போராடுங்கள்…. அமீருக்கு சூடாக பதில் கொடுத்த பேரரசு