in

உங்க முகத்தை பார்க்க முடியலையே கதறி அழுது வீடியோ வெளியிட்ட ஹிப்ஹாப் ரசிகை

உங்க முகத்தை பார்க்க முடியலையே கதறி அழுது வீடியோ வெளியிட்ட ஹிப்ஹாப் ரசிகை

கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா, அனிகா சுரேந்திரன், பிரபு, நடிப்பில் அண்மையில் பிட்டி சார் (pt sir} படம் ரிலீஸ் ஆனது இந்த படமாவது ஹிட் அடிக்குமா என்று எதிர்பார்த்த நிலையில் சாமானியனோடு போட்டி போட்டு வெறும் ஐந்து லட்சம் மட்டுமே வசூல் செய்து படம் செம ப்ளாக் ஆனது .

இப்படத்தின் ரிலீஸுக்கு முன்பு இப்படத்தின் ப்ரோமோஷனுக்கு வந்திருந்த ஹிப் ஹாப் …பின் ரசிகை ஒருவர் கூட்டத்திலிருந்து ஹிப்ஹாப் தமிழனை பார்க்க முடிய வில்லை அவருடன் புகைப்படம் எடுக்க முடியவில்லை என்று கதறி அழுது இணையத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார் இந்த விஷயம் எப்படியோ ஹிப் ஹாப் தமிழன் காதுக்கு செல்ல நமக்குஇப்படி ஒரு ரசிகையா? என்று feel ..பண்ணி அவரின் உதவியாளரிடம் அந்த பெண்ணை எப்படியாவது கண்டுபிடித்து அழைத்து வரவேண்டும் என்று ஆர்டர் போட்டாராம் ஹிப் ஹாப் .

ரசிகையை கண்டுபிடித்து அவருடன் கெட் together போட்ட ஹிப் ஹாப் . அந்த பெண்ணிடம் ஏன் இந்த வீடியோவை டெலிட் செய்து விட்டீர்கள் என்று கேட்டதற்கு இந்த உலகத்தில் வர எனக்கு பயமா..இருக்கு அண்ணா என்னை யாராவது தப்பா பேசி விடுவார்களோ என்று பயந்து தான் அந்த வீடியோவை நான் டெலிட் செய்தேன். இவ்வளவு தூரம் வந்து உங்களை பார்க்க விட முடியவில்லை..யே..

இன்னு அழுதுவிட்டேன் என்று கூற அதற்கு ஹிப் ஹாப் ஏன் பயம் என்னைப் பாருங்கள் எப்பொழுதும் என்னை எல்லோரும் வலைதளத்தில் திட்டிக் கொண்டே தான் இருப்பார்கள் நான் திட்டுவாங்காத நாட்களில் இல்லை அதற்கெல்லாம் பயப்படவே கூடாது என்று கூறி அந்த ரசிகையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட வீடியோ தர்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

What do you think?

பாஜக…விற்கு ஆதரவு கொடுத்த கார்த்திக் ரவிவர்மா கதறவிடும்… நெடிசன்கள்

மக்களின் ஆதரவு சினிமா பிரபலங்களுக்கு கிடைத்ததா?