in

பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 இன்று எஸ்டிபிஐ கட்சி நெல்லை மாநகர் மாவட்டம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 இன்று எஸ்டிபிஐ கட்சி நெல்லை மாநகர் மாவட்டம் சார்பில் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்.

மேலப்பாளையம் டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட தினத்தில் பாசத்தை எதிர்ப்பு நாள் பாபர் மசூதி தகர்ப்பு 32 ஆண்டு கால அநீதி என்கின்ற தலைப்பில் எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர் மாவட்டத்தின் சார்பில் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீ ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி . மாவட்ட பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பாஷா பர்க்கிட் முன்னாள் மாவட்ட தலைவர் கனி அலாவுதீன். ஹயாத் முகமது, மாவட்ட செயற்குழு சிட்டி சேக் மின்னுத்துல்லா ,மஜீத், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி துணைத் தலைவர் ஜவுளி காதர், நெல்லை சட்டமன்ற தொகுதி தலைவர் ஷேக் இஸ்மாயில் வண்ணம் எஸ்டிபிஐ கட்சியின் அனைத்துமிட்ட நிர்வாகிகளும், முன்னணி அமைப்பின் நிர்வாகிகளும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்

What do you think?

நலத்திட்ட உதவிகளை உயர்கல்வி துறை அமைச்சர் கோ.வி.செழியன் வழங்கினார்

நெல்லை மேலப்பாளையம் பகுதியில் சுமார் 1500க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டம்