in

மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பகோணத்தில் வழக்கறிஞர் சங்கத்தினர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம்

மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பகோணத்தில் வழக்கறிஞர் சங்கத்தினர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம்

இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றின் பெயர்களை மாற்றுவதோடு, அதன் சட்ட திட்ட விதிகளையும் மாற்றி இன்று முதல் ஒன்றிய அரசு அமல்படுத்தி உள்ளது

இதற்கு நாடெங்கும் உள்ள வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒன்றிய அரசு மூன்று புதிய குற்றவியல் சட்டத்தினை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு குழு சார்பில் கும்பகோணம் நீதிமன்ற முன் வழக்கறிஞர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

கடந்த ஒரு வார காலமாக கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற பணிகளை புறக்கணித்ததுடன், தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

What do you think?

ஜெயம் ரவியை .. விட வளர்ப்பு மகன் தான் முக்கியம் ஆர்த்தியின் அம்மா…. விவாகரத்தை உறுதி செய்த ஆர்த்தி

முசிறி தலைமையாசிரியர் கலந்தாய்வில் முறைகேடு – டிட்டோ ஜாக் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு ஆர்பாட்டம்