in

மழையினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு உணவு அளித்த தனியார் நிறுவனம்

மழையினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு உணவு அளித்த தனியார் நிறுவனம்

மதுரை மாநகர் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை கடந்த வாரம் பெய்த நிலையில் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முல்லை நகர் செல்லூர் காந்திபுரம் ஆகிய பகுதிகளில் அதிகமான மழைநீர் தேங்கி நின்று வந்தது 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்த நிலையில் பொதுமக்கள் வீட்டுக்குள் மழை நீர் சென்றது அதனால் வீட்டில் உள்ளே இருந்த சமையல் பொருட்கள் மற்றும் வீடு உபயோக பொருட்கள் சேதம் அடைந்தது அதனை அறிந்த குரு நட்சத்திர அறக்கட்டளை நிறுவனம் பொது மக்களுக்கு தேவையான உணவுகளை காலையும் மாலையும் கொடுத்து வருகின்றனர் தங்கள் துன்பம் மறைந்து உதவி கரம் நீட்டிய குரு நட்சத்திர அறக்கட்டளைக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்து சென்றார்

What do you think?

ஆறாவது படை வீடான பழமுதிர் சோலை முருகன் கோவிலில்  கந்த சஷ்டி பெருவிழா

திருப்பதி நகரி – புத்தூர் இடையே உள்ள அபிகண்ட்ரிகை கிராமத்தில் மூன்றரை வயது சிறுமி பாலியல் வன்கொடுமை