in ,

திமுக சார்பில் ஒன்றிய கழக செயலாளர் பழனி அவர்கள் தலைமையில் கழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

விழுப்புரம் வடக்கு மாவட்டம் மரக்காணம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய கழக செயலாளர் பழனி அவர்கள் தலைமையில் கழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

இதில் கழகப் பிரச்சார குழு செயலாளர் சேலம் சுஜாதா அவர்கள் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி 2000 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் ஒன்றிய பெருந்தலைவர் தயாளன் மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் மத்திய ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்ட அவைத் தலைவர் டாக்டர் சேகர் பொருளாளர் ரமணன் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாபு மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் திருமலை, மாவட்ட கவுன்சிலர் விஜயன், ஒன்றிய நிர்வாகிகள் குமார் ரவிக்குமார் மீனாகுமாரி முருகன் ராமமூர்த்தி தேவதாஸ் மு.ஒன்றிய செயலாளர் காளிதாஸ் மு.ஒன்றிய துணை செயலாளர் முனுசாமி மாவட்ட அணி நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி வேலாயுதம் கன்னியப்பன் ஐ கே எஸ் ஆறுமுகம் மாரி கதிர்வேல் மாவட்ட கவுன்சிலர் விஜயன் ஒன்றிய கவுன்சிலர்கள் கன்னியம்மாள் விநாயகம் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் வெங்கடேஸ்வரலு ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை கிளைக் கழக செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் வரவேற்றனர் இறுதியாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஏழுமலை நன்றி தெரிவித்தார்.

இதில் கிளைக் கழக செயலாளர் ஐயப்பன் பழனி கல்யாணராமன் ஹரிதாஸ் வேல்முருகன் ராதாகிருஷ்ணன் சக்கரவர்த்தி தட்சிணாமூர்த்தி லட்சுமணன் கலியபெருமாள் முத்து அமராவதி பாலகிருஷ்ணன் முருகன் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சதீஷ் பொறியாளர் அணி அமைப்பாளர் ராஜா மாணவர் அணி அமைப்பாளர் கீர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

What do you think?

மதுரை சமயநல்லூர் அருகே 31 நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்த இருவர் கைது

KATTAVAKKAM CALLING