ஏ ஆர் ரகுமானா… யார் அவர்
பிரபல நடிகர் ஒருவர் ஏ ஆர் ரகுமான் யார் என்று தெரியவில்லை என்று கூறிய வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளவில் வைரல் ஆகிய நெட்டிசன்கள் அந்த நடிகரை வறுத்தெடுக்கின்றனர்.
NTR..ரின் ஆறாவது மகனான பாலகிருஷ்ணா சினிமாவில் பிரபல கதாநாயகராக வலம் வருகிறார்.
சந்தான பாரதி, பி வாசு இணைந்து இயக்கிய சாகசமே ஜீவிதம் என்ற படத்தின் மூலம் பாலகிருஷ்ணா கதாநாயகனாக அறிமுகமானார்.
இவர் எந்த அளவிற்கு பிரபலமாக இருக்கிறாறோ அந்த அளவிற்கு சர்ச்சை…இக்கும் பெயர் போனவர். இவர் பல வருடங்களுக்கு முன்பு ஏ ஆர் ரகுமான் பற்றி பேசிய வீடியோ ஒன்று தற்பொழுது வைரலாக்கி அவரை வம்பிழுகின்றனர்.
அதில் ஏ ஆர் ரகுமான் யார் என்று எனக்கு தெரியாது ….இன்னு சிம்ரன் சிவாஜிகணேஷ்…..னை யார் என்று தெரியாது…இன்னு சொன்ன மாதிரி இவரும் சொல்லி இருக்கிறார்…..
10 வருடங்களுக்கு முன்பு ஒரு ஹிட்டை கொடுத்துவிட்டு ஆஸ்கார் வாங்கிட்டார் என்று கூறிஇருக்கிறார். சும்மா விடுவாங்களா ரசிகர்கள் அவரை கண்ட படி திட்டிவருகின்றனர்.
உலகம் முழுதும் ரசிகர்கள் இருக்கும் ஏ ஆர் ரகுமானை தெரியாது என்று கூறுகிறார். இவர் இந்த உலகத்தில் இருக்கிறாரா இல்லை வேறு எங்காவது இருக்கிறாரா என்று ரசிகர்கள் Comments போடுகின்றனர்.