in

ஒரு வருடமாக வீட்டிற்கு வராத A.R. Ragman….


Watch – YouTube Click

ஒரு வருடமாக வீட்டிற்கு வராத A.R. Ragman….

நேற்று முன்தினம் ஏ ஆர் ரகுமானின் மனைவி Saira Banu ஏ ஆர் ரகுமானை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். AR….ரும் 29 வருட திருமண வாழ்க்கையை முடித்து கொள்ள போவதாக அறிவிக்க மகள்கள் மற்றும் மகன் இவர்களின் பிரைவேசிக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளனர்.

இதுவரை எந்த சர்ச்சையிலும் கிசுகிசுகளும் சிக்காமல் வெற்றியை நோக்கி பயணித்து கொண்டிருந்த இசை புயலின் விவாகரத்து அறிக்கையை யாராலும் நம்பவும் முடியவில்லை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. இவரின் பதிவை பார்த்த ரசிகர்கள் இத்தனை வருடம் கழித்து இந்த வயதில் விவாகரத்து தேவையா? காதல்ரசம் உருக உருக பாட்டு எழுதியவரால் சொந்த வாழ்கையை நேசிக்க முடியவில்லையா? என்று கேள்வியை எழுப்புகின்றனர் .

இவரின் விவாகரத்து குறித்து கருத்து வெளியிட்ட utuber பைல்வான்…. ரகுமானுக்கு அரேஞ்ச் மேரேஜ் கிடையாது அவர் காதலித்த பெண்ணை தான் திருமணம் செய்து கொண்டார் அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு என்று கூறுவதெல்லாம் பொய் அவர் நல்ல மனிதர்.

மேலும் இவரின் விவாகரத்துக்கு தனுஷ் காரணம் என்று கூறுவது தவறு… ஏ ஆர் ரகுமான் வீட்டில் விவாகரத்து என்பது புதிதல்ல தொடர் கதை… யாகிவிட்டது சில மாதங்கலூக்கு முன் ஏ ஆர் ரகுமானின் அக்கா மகன் ஜிவி பிரகாஷ் சய்ந்தவி (saindhavi) ..யை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இப்போ….இவர்….. இவர்களின் பிரிவுக்கு முக்கிய காரணமே ஏ ஆர் ரகுமான் ஒரு வருடமாக வீட்டுக்கே வரவில்லை என்றார்.

மேலும் யூடியூப் சேனலில் பேசிய சைரா வக்கீல் வந்தனா, “அவர்களின் வாழ்க்கை மிகவும் வித்தியாசமானது. திருமண முறிவுக்கு துரோகம் காரணம் என்று நான் நினைக்கவில்லை. உண்மையான காரணம் சலிப்பு…. இது பாலிவுட் மற்றும் பெரும் பணக்கார குடும்பங்கலிலும் நடக்கிறது . ஆழ்ந்த அன்பு இருந்தும் இவர்களுக்கு இடையே ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளன, பல திருமணங்களில் நான் பார்க்காத ஒன்று இவர்கள் விஷயத்தில் நடந்திருகிறது என்றார்.


Watch – YouTube Click

What do you think?

யார் நினைத்தாலும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தக்கூடிய தொழிற்சாலைகளை இங்கு கொண்டுவர முடியாது அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பேட்டி

தனுஷ் கீழ் தரமான மனிதர்…மீண்டும் சூடான போஸ்ட்..டை வெளியிட்ட நயன்