in

பார்ப்பவர்களை பதட்டத்திற்கு ஆளாக்கி பரிதாபம் கொள்ள வைக்கும் காட்சி.

பார்ப்பவர்களை பதட்டத்திற்கு ஆளாக்கி பரிதாபம் கொள்ள வைக்கும் காட்சி.

விஜயவாடாவில் உள்ள சிங் நகர் காலணியில் கழுத்தளவு தண்ணீரில் இரண்டு மாத கைக்குழந்தையை பிளாஸ்டிக் பெட்டியில் வைத்து வீட்டில் இருந்து வெளியில் கொண்டு வந்து காப்பாற்றிய பெற்றோர்.

விஜயவாடாவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் இன்னும் வடியவில்லை.

ஒரு சில பகுதிகளில் வெள்ளம் சற்று குறைந்த நிலையில் சிங் நகர் காலனியில் கழுத்தளவு உயரத்திற்கு மழை நீர் தேங்கி நிற்கிறது.

எனவே சிங்நகர் காலனியில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளில் இருந்து அதிகாரிகள் அனுப்பி வைத்த படகுகள் மூலமும் சொந்தமாக ஏற்பாடுகளை செய்தும் வெளியேறி அரசு அமைத்துள்ள முகாம்களுக்கு செல்கின்றனர்.

இந்த நிலையில் சிங்நகர் காலனியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்களுடைய நான்கு மாத குழந்தையுடன் கழுத்தளவு தண்ணீரில் நடந்து வெளியேறிய போது குழந்தையை ஒரு பிளாஸ்டிக் பெட்டியில் வைத்து தண்ணீரில் இழுத்துச் சென்று அங்கிருந்து வெளியேறினர்.

What do you think?

கனமழை, பெருவெள்ளம் காரணமாக அந்தரத்தில் தொங்கிய ரயில் தண்டவாளம்.

டிஎஸ்பி மீது தாக்குதல் போலீசார் போராட்டக்காரர்கள் இடையே மோதல் பதட்டமான சூழல்