in

செங்கம் நகர் பகுதியில் இயங்கி வந்த பழைய இரும்பு கடை குடோனில் திடீர் தீ விபத்து

செங்கம் நகர் பகுதியில் இயங்கி வந்த பழைய இரும்பு கடை குடோனில் திடீர் தீ விபத்து

பல லட்ச ரூபாய் மதிப்பில் பழைய பொருட்கள் எரிந்து நாசம் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மூன்று மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டவுன் அரசு பொது மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் பழைய இரும்பு கடையில் அதிகாலை 4 மணி அளவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்றுமதி செய்யப்பட வைத்திருந்த பொருட்கள் எரிந்து நாசமானதால் பல லட்சம் ரூபாய் இழப்பு என தகவல்

திருவண்ணாமலை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அரசு மருத்துவமனை அருகே அப்துல் ரஷீத் என்பவரின் மகன் காதர்பாஷா என்பவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார்

இன்று அதிகாலை 4 மணி அளவில் இரும்பு கடை குடோன் உள்ளே அட்டைப் பெட்டிகள் பேப்பர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் என வைத்திருக்கும் பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது தீ மல மலவென பற்றி எரிந்ததில் குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய பொருட்கள் எரிந்து சாம்பலானது.

தகவல் அறியும் சம்பவ இடத்திற்கு வந்தார் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பழைய இரும்பு கடையில் ஏற்பட்ட தீ விபத்தினால் அதிகாலை 4 மணியில் இருந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

What do you think?

மகாளய அமாவாசையையொட்டி திருவண்ணாமலை ஐயங்குளக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அஇஅதிமுகவின் புதிய உறுப்பினருக்கான அதிமுக கழக அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.