in ,

ஆயிரம் கிலோ அன்னம் பெருவுடையாருக்கு சிறப்பு அலங்காரம்

ஆயிரம் கிலோ அன்னம் – 500 கிலோ காய்கறிகள் மற்றும் இனிப்பு வகைகளால் பெருவுடையாருக்கு சிறப்பு அலங்காரம்.

நீண்ட வரிசையில் நின்று வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம்.

ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிவாலயங்களில் சிவ பெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். இதேபோல் உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு பக்தர்களால் வழங்கிய ஆயிரம் கிலோ அன்னம் மற்றும் 500 கிலோ காய்கறிகள் மற்றும் இனிப்பு வகைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

What do you think?

குயவநடப்பு ஸ்ரீ தர்ம விநாயகர் திருக்கோவிலில் ஐப்பசி அன்னாபிஷேகம்

மயிலம் அடுத்த பெரும்பாக்கத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ மங்களாம்பிகை உடனுறை மகாலிங்கேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத அன்னாபிஷேக விழா