in

மூன்றாம் திருமணம் செய்யும் இளம் நடிகை…இத்தோட நிறுத்திடுவிங்களா?


Watch – YouTube Click

மூன்றாம் திருமணம் செய்யும் இளம் நடிகை…இத்தோட நிறுத்திடுவிங்களா?

மலையாள திரை உலகில் இருந்து இறக்குமதி ஆனவர் நடிகை மீரா வாசுதேவன் இவர் தமிழில் உன்னை சரணடைந்தேன் என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயம் ஆனார்.

சினிமா வாய்ப்பு குறையவே சில சீரியல்களிலும் தலை காட்டினார். சூரியவம்சம், சித்தி 2, காவேரி போன்ற தமிழ் சீரியல் களில் நடித்தவர் 2005 ஆம் ஆண்டு விஷால் அகர்வா…லை திருமணம் செய்தவர் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து நடிகர் ஜான் கொகேனை ..னை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் அந்த திருமணமும் அம்மணிக்கு பிடிக்காமல் மூன்றாம் முறையாக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் ஒளிப்பதிவாளர் விபின் என்பவரை மூன்றாம் திருமணம் செய்து கொண்டார் போகிற போக்கை பார்த்தால் இவர் வனிதா விஜயகுமாருகே டஃப் கொடுப்பார் போல இருக்கே


Watch – YouTube Click

What do you think?

சரமாரியாக சுட பட்ட பிரபல டிவி ஷோ நடிகர்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ்சார் அதிரடி சோதனை