வெளிநாட்டுக்கு சென்றிருக்கும் ஆலியா சஞ்சீவ்
சின்னத்திரையில் Busy..யான நடிகர்களாக இருக்கும் ஆலியா மற்றும் சஞ்சீவ் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
சஞ்சீவ் தற்பொழுது கயல் சீரியலில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவர்கள் இருவரும் தற்பொழுது வெளிநாட்டுக்கு சென்றிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
இந்தியா வெர்சஸ் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் பார்க்க ஆலியா மற்றும் சஞ்சீவிருவரும் துபாய் சென்றுள்ளனர். அங்கு எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இருவரும் வெளியிட்டுள்ளனர்.