in

ஜெயம் ரவியை .. விட வளர்ப்பு மகன் தான் முக்கியம் ஆர்த்தியின் அம்மா…. விவாகரத்தை உறுதி செய்த ஆர்த்தி

ஜெயம் ரவியை .. விட வளர்ப்பு மகன் தான் முக்கியம் ஆர்த்தியின் அம்மா…. விவாகரத்தை உறுதி செய்த ஆர்த்தி

 

ஜெயம் ரவிக்கு விவாகரத்தா ?...இந்த விஷயத்தை இன்னும் யாராலும் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை இரண்டு வாரங்களாக கள்ளக்குறிச்சி சம்பவத்தை விட இவர்களுடைய பிரச்சனையால் பத்திரிகைகளும் சமூக வலைத்தளங்களும் பற்றி எரிகிறது.

அனுமானத்தின் அடிபடையில் பிரச்சனைக்கு காரணம் இதுதான் என்று பலர் கூறினாலும் சம்மந்த பட்டவர்கள் இன்னும் வாய் திறக்க வில்லை.

ஆனால் ரவி தரப்பு குடும்ப நல நிதிமன்றதை அணுகி இருப்பதால் … சம்பவம் வேகமா பதிசிச்சி.

ஆர்த்தியும் வளைபக்கத்தில் இருக்கும் அனைத்து போட்டோக்களையும் டெலிட் செய்திருக்கிறார். இவர்களுடைய பிரச்சனைக்கு காரணம் 25 கோடி ரூபாய் என பிரபல பத்திரிக்கையாளர் சபீதா ஜோசப் தான் செய்தி வெளியிட்டுள்ளார்.

ஆர்த்தியின் அம்மாவும் பிரபல தயாரிப்பாளரான சுஜாதா விஜயகுமார் ஜெயம் ரவியை வைத்து சைரன் என்ற படத்தை எடுத்தார்.

அந்தப் படத்தின் ஆடியோ லாஞ்ச…யின் போது ஜெயம் ரவி வெளியிட்ட கருத்தால் அந்த படம் ஓடவில்லை என்று இயக்குனர் குற்றம் சாற்றியுள்ளார்.

தற்பொழுது ஜெயம் ரவியை வைத்து பாண்டியராஜ் இயக்கத்தில் ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டு உள்ளாராம் ஆர்த்தியின் அம்மா அந்த படத்திற்கு இவர் 25 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டிருக்கிறார்.

அதற்கு மறுப்பு தெரிவித்ததும் அல்லாமல் தயாரிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களையும் சங்கர் தான் பார்த்துக் கொள்கிறாராம். தனது வளர்ப்பு மகனான சங்கர் சொல்வதை கேட்க வேண்டும் என்று ரவியை Force செய்ததால்.

இருவருக்கிடையிலும் சண்டை வலுத்தது, தன்னை மதிகாமல் சங்கருக்கு முக்கியத்துவம் கொடுபதால் ஆர்த்தியிடம் இந்த கோபத்தை காட்டியிருக்கிறார் ரவி. பிரபல பாடகியான Suchitra என்ன சொல்ராருணா…

ஜெயம் ரவிக்கும் விவாகரத்து கேட்பதற்கு காரணமே ஆர்த்தி தான் . ஆர்த்தி மாதிரி பெண் கூட யாராலையும் குடும்பம் நடத்த முடியாது என்று கூறியுள்ளார்.

மேலும் ரவி ஏற்கனவே சூப்பர் ஸ்டார் மகள் ஐஸ்வர்யா வை தான் திருமணம் செய்ய ஆசைப்பட்டார். ஆனால் Charming பாய்..யான ஜெயம் ரவியை ஆர்த்தியின் அம்மா வளைத்து போட்டதன் விளைவு தான் இன்று விவாகரத்து வரை வந்து நிற்கிறது என்று கூறியுள்ளார்.

What do you think?

கொடுமுடியாறு அணையில் இருந்து கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது

மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பகோணத்தில் வழக்கறிஞர் சங்கத்தினர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம்