மீண்டும் திரையில் அப்பாஸ்
நடிகர் அப்பாஸ் திரையுலகை விட்டு விலகி பல ஆண்டுகள் வெளிநாட்டில் இருந்தவர்.
தற்பொழுது ஒரு வெப் சீரிஸ் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்திருக்கிறார். 2023 ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய பிறகு நடிகர் அப்பாஸ் மீண்டும் நடிப்பில் ஆர்வம் இருபதாக கூறினார்.
ஃபேஷன் மாடல்..லான இவர் காதல் தேசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்..இக்கு முதல் படமே செம்ம ஹிட் கொடுத்தது.
அடுத்தடுத்து இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ,ஹிந்தி போன்ற மொழிகளில் 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார், ஆனாலும் இவரால் வெற்றியை கொடுக்க முடியவில்லை, தொடர் தோல்வியால் மன உளைச்சலுக்கு ஆளான அப்பாஸ் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையுடன் நியூசிலாந்தில் செட்டில் ஆனார்.
வெளிநாட்டில் தனது குடும்பத்தை காப்பாற்ற பெட்ரோல் பங்க் ஹோட்டல் என்று பல இடங்களில் வேலை செய்தவர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெப் சீரிஸில் புஷ்கர் காயத்ரி தயாரிப்பில் இயக்குனர் சற்குணம் இயக்கும் எக்ஸாம் என்னும் வெப் சீரீஸ்..இல் அப்பாஸ் நடித்து வருகிறாராம் இவருடன் துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் நடிகிரார்கள்.