in

Thug Life பட பிடிப்பில் விபத்து


Watch – YouTube Click

Thug Life பட பிடிப்பில் விபத்து

மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் Thug Life படத்தில் படத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடித்த வருகிறார்.

இப் படத்தின் ஷூட்டிங் புதுச்சேரியில் நடந்த போது சண்டைக்காட்சியில் ஹெலிகாப்டரில் இருந்து குதிக்கும் போது தவறுதலாக வேறு இடத்தில் குதித்ததால் அவருக்கு பலத்த காயமா ஏற்பட்டு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், சிகிச்சைக்குப் பின், ஜார்ஜ் கொச்சிக்குத் திரும்பினார்.

பல வாரங்கள் ஓய்வு தேவைப்படுவதால், இவர் சம்பந்த பட்ட காட்சிகள் தள்ளி வைக்க பட்டு, கமல்ஹாசன் உள்ளிட்ட முக்கிய நடிகர்களுடன் லைஃப் ஷூட்டிங் மீண்டும் தொடங்க பட்டது.


Watch – YouTube Click

What do you think?

நடிகர் பிரதீப் கே விஜயன் மறைவு

சன்னி லியோனை விரட்டி அடித்த கேரள அரசு