in

நடிகர் அஜித்குமாருக்கு அறுவை சிகிச்சை

நடிகர் அஜித்குமாருக்கு அறுவை சிகிச்சை

சென்னை மருத்துவமனையில் நடிகர் அஜித்குமார் அனுமதி. நடிகர் அஜித்குமார் தற்பொழுது விடா முயற்சி என்ற படத்தில் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இவர்களுடன் திரிஷா, ரெஜினா, ஆரவ் மற்றும் பலர் நடிக்கின்றனர் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் இரண்டாம் கட்டபடபிடிப்பு மீண்டும் அஜர்பைஜனில் நடக்க திட்டமிட்டுள்ள நிலையில் ஷூட்டிங் செல்லும் முன்பாக முழு உடல் பரிசோதனை செய்வதற்காக சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மருத்துவ மனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கு காதில் உள்ள ஒரு நரம்பு வீக்கம் அடைந்து இருப்பதாக மருத்துவர்கள் கூறியவுடன் அறுவை சிகிச்சை செய்து சரி செய்ததாகவும் ரசிகர்கள் யாரும் பதட்டம் அடைய வேண்டாம் என்று அவரது மேனேஜர் சுரேஷ் சந்திர அறிக்கை வெளியிட்டுள்ளார்.

விடாமுயற்சி விடாம அஜித்தை துரத்துது.

What do you think?

ஒரே வீட்டில் ஒரே நாளில் இரண்டு நடிகைகள் மரணம்….

புதுச்சேரி பாலியல் குறித்து அறிக்கை வெளியிட்ட இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா