Necklace அணிந்து வந்த அலப்பரை பண்ண நடிகர்..
தீபிகா படுகோனின் கணவரும் பாலிவுட் முன்னணி நடிகரும் ஆன ரன்வீர் சிங்..இக்கு செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.
அடிக்கடி பேஷன் …அப்படின்னு மனிதர் லூசு தனமாக எதையாவது செய்வார். அப்படித்தான் அண்மையில் dress போடாம puppy shame…மாக இவர் நடத்திய போட்டோஷூட் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
ரசிகர்கள் பலர் அவருக்கு டிரஸ் அனுப்பி போட்டுக்க சொல்லி அந்தர் பண்ணிய கதை உண்டு.
இவரை பேஷன் பைத்தியம் என்றும் சொல்வார்கலாம் தற்போது மும்பையில் ஸ்டார் நிகழ்ச்சி ஒன்றில் படுமாஸாக கோட் சூட்டு மற்றும் high ஹில்..ஸ்.. வந்த ரன்விர் சிங்கை அனைவரும் ஹா… என்று வாய் பிளந்து பார்க்க காரணம் அவர் கழுத்தில் அணிந்த நெக்லஸ் தான்.
இவர் கழுத்தில் நெக்லஸ் ஒன்றை அணிந்து வந்தது பார்வையர்களை கவர்ந்தது இதன் விலை இரண்டு கோடி …யாம்.