in

நடிகர் அல்லு அர்ஜுன் வழக்கில் எதிர்பாராத திடீர் திருப்பம்

நடிகர் அல்லு அர்ஜுன் வழக்கில் எதிர்பாராத திடீர் திருப்பம்

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சியின் போது ரேவதி என்ற பெண் கூட்ட நெருசலில் சிக்கி உயிரிழந்தார். அவரது மகன் ஸ்ரீ தேஜ் மூச்சு திணறல் காரணமாக மூளைச்சாவு அடைந்தார்.

20 நாட்கள் சுயநினைவுக்குப் பிறகு, ஸ்ரீ தேஜ் குணமடைந்ததற்கான அறிகுறிகள் தென்படுவதாக மருத்துவமனை தெரிவித்திருக்கிறது. சம்பவத்தின் காரணமாக அல்லு அர்ஜுன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் ரிலீஸ் ஆன அல்லு அர்ஜுன் மேல்முறையீட்டு செய்தார்.

பாதிக்க பட்ட குழந்தை மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ₹2 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்தார் அல்லு.

தற்பொழுது இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. மனித உரிமை கமிஷன் ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறது, அதாவது தியேட்டருக்கு முன்னால் கூடிய நெறிச்சலை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியதால் தான் ரேவதிக்கு மரணம் ஏற்பட்டதாகவும் தெலுங்கானா போலீசார் ரசிகர்களை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக ராமராவ் என்ற வக்கீல் தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார் .

இந்த மனுவை ஏற்ற ஆணையம் நான்கு வாரத்தில் இதற்கான விளக்கத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெலுங்கானா போலீஸ் DGP..இக்கு உத்தர பிறப்பித்துள்ளது.

What do you think?

அறிஞர் அண்ணாவிண் பிறந்தநாளை முன்னிட்டு மிதிவண்டி போட்டி. மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தொடங்கி வைத்தார்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டம் 6 பேர் உயிரிழப்பு