மது கடையில் மாட்டிய நடிகர் அல்லு அர்ஜுனா!!!
புஷ்பா படத்தின் வெற்றிக்கு பிறகு இந்தியாவிலேயே 300 கோடி சம்பளம் பெறும் ஒரே நடிகர் அல்லு அர்ஜுன்.
புஷ்பா…2 விரைவில் வெளியாகும் நிலையில் புகழின் உச்சியில் இருக்கும் அல்லு அர்ஜுனா தனது கீழ்த்தரமான செயலால் தன் விரலாலே கண்ணை குத்தி கொண்டார்.
மக்களிடம் வசமாக மாட்டிக் கொண்டு என்ன பதில் சொல்றது…இன்னு தெரியாம இத்தனை நாட்கள் நெட்டிசனின் கேள்விகளுக்கு மௌனமாக சாதித்தார். அதாவது அல்லு அர்ஜுன் சில வருடங்களுக்கு முன்பு கோவாவில் உள்ள மது கடைக்கு சென்று மது வாங்கிய வீடியோ வெளியாகி கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் அதற்கு பதில் கூறாமல் அல்லு அர்ஜுன் மௌனமாக இருந்தவர் NBK சீசன் 4.. டாக் ஷோவில் அந்த வீடியோ பற்றி கேட்ட போது அது நான் தான்…இன்னு சொன்னவர் முதன்முறையாக யோசிச்சி பக்காவா விளக்கம் கொடுத்திருக்கார்.
நான் கோவா படப்பிடிப்பில் இருந்த பொழுது என்னை பார்க்க என் நண்பர் வந்தார் அவர் சொன்ன பிராண்ட் மதுவை ஹோட்டல் பயனிடம் சொல்லி வாங்கி வர சொன்னேன் ஆனால் அவனுக்கு அது பற்றி தெரியவில்லை .
நானே நேரில் சென்று மது வாங்கினேன் என்று கூறியுள்ளார் . Friend..டுக்காக…. யரங்கி…. வேலை செஞ்கிருகார்….பாவம் மாட்டிகிட்டார். இத்தனை வருடம் கழித்து இதற்கான விளக்கம் கொடுத்திருக்கும் அல்லு அர்ஜுனாவை ரசிகர்கள் நம்புவார்களா அல்லது புஷ்பா 2 வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்களை ஆப் செய்ய சப்பையான காரணத்தை கூறியிருக்கிறாரா? தெரியலை.