in

நடிகர் அர்ஜுன் மருமகனுக்கு கொடுத்த கிப்ட்


Watch – YouTube Click

நடிகர் அர்ஜுன் மருமகனுக்கு கொடுத்த கிப்ட்

 

நடிகர் அர்ஜுன் தனது மகள் ஐஸ்வர்யாவுக்கு நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி …இக்கு சென்ற மாதம் கோலாகலமாக திருமணம் செய்து வைத்தார்.

அவர் தன் மகளுக்கு வரதட்சணையாக பல கோடிக்கணக்கில் சீர் செய்தாலும் தற்பொழுது தனது மருமகனுக்கு ஒரு கிப்ட் கொடுத்திருக்கிறார். ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் பல திரைப்படங்கள் வந்தாலும் நடிப்போடு மட்டும் நின்று விடாமல் இயக்குனராகம் தயாரிப்பாளராகவும் ஆகவும் சினிமா துறையில் கலக்கியவர்.

ஜி டிவியில் Survivor ….என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் கலக்கியவர். அந்த நிகழ்ச்சியின் மூலமாகத்தான் அவருக்கு மருமகனும் கிடைத்தார். 2022…ஆம் ஆண்டு அர்ஜுன் இயக்கத்தில் வெளியான ஏழுமலை படம் வெற்றிபெற்ற நிலையில் 22 ஆண்டுகள் ஆண்டுகள் கழித்து தற்போது இரண்டாம் பாகத்தை எடுக்கவிருக்கிறார் ..

பலரும் இரண்டாம் பாகம் எடுத்து கையை சுட்டு கொண்ட நிலையில் அர்ஜுனின் ஏழுமலை 2 வெற்றி பெறுமா பார்போம்… இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக உமாபதியும் கதாநாயகியாக தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவையும் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்.

தந்தையின் இயக்கத்தில் ஐஸ்வர்யா முதன் முறையாக நடிக்கிறார். இந்த ரியல் ஜோடிகளுக்கு ரசிகர்கள் ஆதரவு கிடைக்குமா? பார்ப்போம்.


Watch – YouTube Click

What do you think?

வேட்டையன் First Single….. Update கொடுத்த அனிருத்

புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை சனம் ஷெட்டி