in

சீதாராம் படத்தில் முக்கிய கதாபாத்தில் நடித்த நடிகர் அஸ்வந்த் பாட்

சீதாராம் படத்தில் முக்கிய கதாபாத்தில் நடித்த நடிகர் அஸ்வந்த் பாட்

 

பிரபல இந்தி நடிகர் அஸ்வந்த் பாட் (Ashwath Bhatt). இவர் சீதாராம் படத்தில் முக்கிய கதாபாத்தில் நடித்தார்.

இவர் சமீபத்தில் தனது விடுமுறையை கொண்டாட துருக்கியில் உள்ள இஸ்தான்புலுக்கு சென்றபோது கொள்ளையர்களால் தாக்கப்பட்டதை குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது நான் இஸ்தான்புல் நகரில் உள்ள கலாட்டா கோபுரத்தை நோக்கி நடந்து போய்கொண்டு இருந்தேன்.

அப்பொழுது என்னை பின்னால் இருந்து யாரோ தாக்கினார்கள் நான் தடு மாறி விழுந்தேன் அவருடன் வேறு சிலர் வந்து என்னை தாக்கினர்.

மேலும் என்னிடம் உள்ள கைப்பையை அவர்கள் பறிக்க முயலும் போது திடீரென்று ஒரு டாக்ஸி டிரைவர் வந்து அவர்கள் மொழியில் பேசிக் கொண்டனர். அதன் பிறகு அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

சுற்றுலாவை கழிக்க சென்ற இடத்தில் இது போன்ற சம்பவம் நடந்தது என்னை அதிர்ச்சிகுள்ளாகியது என்று கூறினார்.

What do you think?

டாக்டர் பட்டத்தை மறுத்த கிச்சா சுதீப்

இவன் எல்லாம் எங்கிருந்து கதாநாயகனாக போகப் போகிறான்… தனுஷை நக்கல் பண்ணிய கலா மாஸ்டர்