in

ஷூட்டிங்…முடித்துவிட்டு வந்தவர்….மறைந்த விட்டார்…. நடிகர் டெல்லி கணேஷ்

ஷூட்டிங்…முடித்துவிட்டு வந்தவர்….மறைந்த விட்டார்…. நடிகர் டெல்லி கணேஷ் அவர்களின் மருமகனின் உருகமான பதிவு

 

உடல் நல கோளாறு காரணமாக இரண்டு நாட்களுக்கு முன் மறைந்த நடிகர் டெல்லி கணேஷ் அவர்கள். 1964 முதல் 1974 வரை இந்திய விமானப்படையில் பணியாற்றியவர் நடிப்பின் மீது ஏற்பட்ட தாக்கத்தால் பல மேடை நாடகங்கலில் நடித்தார்.

கே பாலச்சந்தர் இயக்கிய பட்டினி பிரவேசம் என்ற படத்தின் மூலம் 1977-ல் சினிமாவில் அறிமுகமானவருக்கு டெல்லி கணேசன் என்ற பெயரை சூட்டியவர் பாலச்சந்தர் அவர்கள்.

குணச்சித்திர வேடத்திலும் நகைச்சுவை கதாபாத்திரத்தையும் ஏற்று பல முன்னணி நடிகர்கலுடன் இணைந்து இதுவரை 400..இக்கு மேற்பட்ட படத்தில் நடித்திருக்கிறார்.

வயதான காலத்திலும் ஓயாமல் தனது கடைசி நாட்கள் வரை திரை பணி ஆற்றியவர். இந்த வருடத்தில் மட்டும் அரண்மனை 4, இந்தியன் 2, ரத்தினம் ஆகிய மூன்று படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும்,  தொலைக்காட்சி தொடர்கலிலும் நடித்தவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் கொடுக்கப்பட்டுள்ளது.

அண்மயில் கூட தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றார். சென்னையில் ராமாபுரத்தில் வசித்து வந்த இவருக்கு தங்கம் என்ற மனைவி மற்றும் மகாதேவன் கணேஷ், பிச்சு, சாரதா ஆகிய இரண்டு மகள்களும் உள்ளனர்.

டெல்லி கணேசன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மற்றும் சினிமா துறையினர் பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினர். என்பது வயதாகும் டெல்லி கணேஷ்…இக்கு வயது மூக்கு காரணமாக உடல் நல பிரச்சனை..இக்காக சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டிலேயே மறைந்தார் .

Novermber 9…ஆம் தேதி படத்தின் இரவு ஷூட்டிங் ..கில் இருந்து வந்தவர் மறுநாள் காலை நடக்கும் ஷூட்டிங்…காக ஏற்பாடுகலை செய்து விட்டு படுகைக்கு சென்றவர் படுக்கையிலேயே தனது இறுதி மூச்சை விட்டுவிட்டார் என்று அவரது மருமகன் உருகமாக கூறினார்.

டெல்லி கணேஷ் அவர்களின் உடலுக்கு இந்திய விமானப்படை சார்பில் தேசியக்கொடி போத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

What do you think?

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 11.11.2024

விஜய் பழனிசாமியை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை- புகழேந்தி பேட்டி