in

நடிகர் தனுஷ் புதிய படங்களில் நடிக்க தடை


Watch – YouTube Click

நடிகர் தனுஷ் புதிய படங்களில் நடிக்க தடை

 

நடிகர் தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கி படத்தில் இன்னும் கமிட்டாகாததால் புதிய படங்களில் அவர் நடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

மேலும் அவர் அட்வான்ஸ் வாங்கிய படங்களை எல்லாம் விரைவில் நடித்து முடிக்க வேண்டும் என்றும் திரைப்பட சங்கத்தில் முடிவெடுத்துள்ளனர்.

ஆனால் தனுஷ் தரப்பில் எந்த தவறும் இல்லை என்று நடிகர் சங்கம் மறுதது மட்டுமின்றி நடிகர் கார்த்தி அவருக்கு ஆதரவாகவும் பேசியுள்ள நிலையில் தயாரிப்பாளர் சங்கம் மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் நடிகர் தனுஷ் மீது நடிகர் சங்கத்தில் தயாரிப்பாளர்கள் எந்த புகாரும் அளிக்கவில்லை என்றும் நடிகர் கார்த்திக் கூறியிருப்பது தவறு.

நாங்கள் ஒரு ஆண்டுக்கு முன்பு அவர் மீது புகார் அளித்துள்ளோம் தனுஷ்டன் சேர்த்து ஐந்து முக்கிய நடிகர்கள் மீது நடிகர் சங்கம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது.

ஆனால் ஓர் ஆண்டு ஆகியும் இன்னும் தயாரிப்பாளர்களுக்கு எந்த பதிலும் அளிக்காத நிலையில் நம்பர் 1ஆம் தேதி முதல் படப்பிடிப்பு முழுமையாக நிறுத்த வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.

இந்த முடிவுக்கு நடிகர் சங்கமும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.


Watch – YouTube Click

What do you think?

 நாகினி சீரியலில் நடித்த பிரபல ஹிந்தி நடிகை ஹினா கான்

கேரளா வயநாட்டிற்கு பல நடிகர் நடிகைகள் நிதியுதவி