in

நடிகர் கமலஹாசன் முதலமைச்சருடன் தீடிர் சந்திப்பு ..


Watch – YouTube Click

நடிகர் கமலஹாசன் முதலமைச்சருடன் தீடிர் சந்திப்பு ..

 

மக்கள் நீதி கட்சியின் தலைவரான நடிகர் கமலஹாசன் முதலமைச்சர் மு க ஸ்டாலினை நேற்று சந்தித்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தொழிற் முதலீட்டுகளை ஏற்பதற்காக முதலமைச்சர் அவர்கள் அமெரிக்காவுக்கு நாளை பயணம் செய்ய இருக்கிறார்.

அவருடைய முயற்சி வெற்றி அடைய கமலஹாசன் அவர்கள் முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை கமலஹாசனுக்கு பரிசாக வழங்கினார்.

முதலமைச்சர் இது பற்றிய தனது சமூக வலைதளத்தில் முதலமைச்சர் அவர்கள் கூறியதாவது தலைவர் கருணாநிதி அவர்களின் நெஞ்சத்தில் என்றும் நீங்காது அன்பு பெற்றிருப்பவர் என் மீது அளவு கடந்த அன்பு கொண்டவரும் எனது அருமை நண்பரும் ஆன மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்களும் நன்றியும் தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மயங்கி விழுந்த மகன் சண்முக பாண்டியன்

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (26.08.2024) | Britain Tamil Europe News | UK News | London News