in

ரசிகர் மன்ற தலைவரின் இல்ல விழாவில் கலந்து கொண்ட நடிகர் கார்த்திக் உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்கள்


Watch – YouTube Click

ரசிகர் மன்ற தலைவரின் இல்ல விழாவில் கலந்து கொண்ட நடிகர் கார்த்திக் உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்கள்

மதுரை மாவட்ட கார்த்திக் ரசிகர் மன்ற தலைவரின் இல்ல காதணி விழா மதுரை செல்லூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிலையில் நடிகர் கார்த்திக் ரசிகர்கள் புடை சூழ மண்டபத்திற்கு வருகை தந்தார்

தாரை தப்பட்டைகள் முழங்க வண்ண மலர்கள் தூவ ரசிகர்கள் கூட்டத்தினுடைய விழா மேடைக்கு வந்த கார்த்திக்கு ஒவ்வொருவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து உற்சாகமாக செல்பி எடுத்த நிலையில்

காதணி விழா குழந்தைகளோடு புகைப்படம் எடுத்துக் கொண்ட நிலையில் ரசிகர்களை பார்த்து என்ன மச்சான் எல்லாரும் சௌக்கியமா என்று கேட்ட நிலையில்

நடிகர் கார்த்திக்கை பார்த்த உற்சாகத்தில் மண்டபத்தில் இருந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் உற்சாகமாக குரல் எழுப்ப ரசிகர்களோடு குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட நிலையில் தொடர்ந்து அங்கிருந்து விடை பெற்றார்


Watch – YouTube Click

What do you think?

பக்ரீத் பண்டிகை நெல்லை மேலப்பாளையம் மற்றும் மாவட்ட பகுதியில் சிறப்பு தொழுகை

தேவகோட்டை அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தில் 36 ஜோடி மாடுகள் பங்கேற்பு.