in

கூலி படத்தில் மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர் இணைந்திருக்கிறார்


Watch – YouTube Click

கூலி படத்தில் மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர் இணைந்திருக்கிறார்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லொகேஷன் கனகராஜ் இயக்கதில் உருவாகி வரும் கூலி படத்தின் முதற்கட்ட சூட்டிங் தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் நிலையில், பல மொழிகளின் முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது மஞ்சுமல் பாய்ஸ் பாடத்தில் நடித்த நடிகர் ஒருவரை கூலி படத்தில் இணைத்திருப்பதாக லோகேஷ் கனகராஜ் நேற்று ட்வீட் போட்டார்.

மலையாளத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட மஞ்சுமல் பாய்ஸ் பாடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சௌபின் சாஹிர் கூலி படத்தில் தயாள் என்ற கேரக்டர்…ரில் ரஜினிகாந்த்துடன் நடிப்பதாக லோகி கூறியிருக்கிறார்.


Watch – YouTube Click

What do you think?

தொழில் முதலீடுகள் பெற்றதில் வெள்ளை அறிக்கை வெளியிட்டால் உண்மை நிலை தெரியவரும்- பாமக நிறுவனர் ராமதாஸ்

Cook…க்கும்….. டூப்…ப்புக்கும்… டப் கொடுக்க நம்ம வீட்டு சமையல் நிகழ்ச்சி விரைவில்