மூச்சு திணறல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் மோகன்லால்
நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கும் 3D pictures……இக்கு பரோஸ் என்று பெயர் வைத்திருக்கிறார்.
பரோஸ் படத்தின் பணிகளுக்காக குஜராத்தில் சில நாட்கள் தங்கி இருந்தார். குஜராத்தில் இருந்து கொச்சி திரும்பிய போது திடீரென்று மோகன்லாலுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
திடீர் மூச்சு திணறல், கடுமையான காய்ச்சல் என்று அவருக்கு ஏற்பட்டதால் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு சுவாச தொற்று ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் அறிவுறுத்தியதால் ஐந்து நாட்களுக்கு வெளியே செல்ல வேண்டாம் என்றும் மருத்துவமனையிலேயே இருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.