in

தவறான காணொளியை நீக்குங்கள் கெஞ்சிய நடிகர் நகுல்


Watch – YouTube Click

தவறான காணொளியை நீக்குங்கள் கெஞ்சிய நடிகர் நகுல்

நடிகர் நகுல் நீண்ட இடைவெளிக்கு பிறகு வாஸ்கோடகாமா என்ற படத்தில் நடித்துள்ளார்.

சென்ற மாதம் வெளியான இப்படத்தில் கே எஸ் ரவிக்குமார், மன்சூர் உள்ளிட்டோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர்.

அப்படத்தின் ஷூட்டிங் போது தன்னுடன் பணியாற்றிய நடிகையிடம் நகுல் தவறாக நடந்ததாக இயக்குனர் ஆர் ஜே கிருஷ்ணன் மற்றும் துணைஇயக்குனர் Youtube… மற்றும் நாளிதழில் பேட்டி கொடுத்தனர்.

இதனை மறுத்த நடிகர் நகுல் எந்த ஆதாரமும் இல்லாமல் என் மேல் அபாண்டமாகவும் பழி போட்டது, என்னை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியது.

இவர்கள் என்னைப் பற்றி Youtube சேனலில் பேசிய காணொளியை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் நடிகர் நகுல்.


Watch – YouTube Click

What do you think?

நடிகை சமந்தா…. நாக சைதன்யா பிரிவிற்கு இந்த நடிகை தான் காரணம் .. புயலை கிளப்பிய அமைச்சர் கொண்டா சுரேகா

அதிக சம்பளம் கொடுத்து மணிமேகலையை தூக்கிய பிரபல சேனல்