in

பணத்துகாக ஒரு பெண்ணின் வாழ்கையை நடிகர் நெப்போலியன் வீணடித்துவிட்டார்


Watch – YouTube Click

பணத்துகாக ஒரு பெண்ணின் வாழ்கையை நடிகர் நெப்போலியன் வீணடித்துவிட்டார்

நடிகர் நெப்போலியன் தனது மூத்த மகன் தனுஷுக்கும் திருநெல்வேலியில் வசிக்கும் அக்ஷயாவுக்கும் அண்மையில் வீடியோ கால் மூலம் நிச்சயதார்த்தம் நடத்தினார்.

தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நெப்போலியன் மகன் தனுசு எப்படி அக்ஷயாவை திருமணம் செய்ய சம்மதித்தார் என்பதே தற்போது இணையத்தில் பெரும் விவாதமாக ஆகியிருக்கிறது.

நெப்போலியன் ஒரு பெண்ணின் வாழ்க்கையை வீணடித்து விட்டார் என்று ஒரு சிலர் கமெண்ட் செய்ய, தனுஷ் திருமணம் செய்த பின்னும் திருமண வாழ்க்கையில் இணைய முடியாத நிலையில் ஒரு பெண்ணின் வாழ்க்கையை நடிகர் நெப்போலியன் வீணடித்து விட்டார் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்கிறார்கள்.

ஆனால் நடிகர் நெப்போலியனோ தான் ஏன் தமிழ்நாட்டு பெண்ணை தன் மகனுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்தேன் என்பதை தற்பொழுது வெளியிட்டுள்ளார்.

அந்த பெண் பணத்திற்காக தனுஷை திருமணம் செய்ய நினைத்திருக்கலாம் என்றும் பலர் கருத்து தெரிவித்த நிலையில் நடிகர் நெப்போலியன் நான் வெளிநாட்டில் வசித்தாலும் எனக்கு தமிழ் கலாச்சாரம் தான் முக்கியம் பணம் எனக்கு முக்கியம் அல்ல என் மகன்களுக்கு தமிழ்நாட்டு பெண்கள் தான் மருமகளாக வரவேண்டும் என்று நான் விருப்பப்பட்டேன்.

அதனால் தான் தமிழ்நாட்டில் இருந்து ஒரு மருமகளை நான் தேர்வு செய்தேன் என்று கூறியிருக்கிறார்.

மேலும் தனுஷ் மற்றும் அக்ஷயா திருமணத்திற்கு முன்பே இருவரும் பேசி ஒருவருக்கொருவர் புரிந்து கொண்ட பின்பு தான் இந்த நிச்சயம் நடைபெற்றிருக்கிறது.


Watch – YouTube Click

What do you think?

மின் கட்டண உயர்வை திரும்ப பெற தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கைதி பாகம் 2 விரைவில் ஷூட்டிங் ஆரம்பம்