ஜீ தமிழ் சீரியலில் மீண்டும் நடிகர் பாண்டியராஜன்
குணசத்திர வேடங்களிலும் நகைச்சுவை நடிகராகவும் நடித்தவர் பாண்டியராஜன்.
உதவி இயக்குனராக பணிபுரிந்த இவர் கன்னி ராசி என்ற படத்தின் மூலம் இயக்குனராகமும் அறிமுகமானார்.
ஆண்பாவம் என்ற படத்தை இயக்கி நடிகராகவும் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார்.
சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு அஞ்சாதே படத்தில் வில்லனாக நடித்தார்.
வெள்ளி திரையில் கலக்கிய பாண்டியராஜன் 2022ஆம் ஆண்டு மாரி என்ற தொடரில் ஜீ Tamil…இல் நடித்தவர் மீண்டும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் வீரா சீரியலில் நீதிபதியாக விரைவில் அறிமுகமாகிறார்.